காவிரி
Jump to navigation
Jump to search
காவிரி(பெ)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- காவிரி = கா + விரி கா = சோலை, விரி = விரிவுபடுத்துதல், செல்லும் இடமெல்லாம் நீர் வளத்தை அள்ளித்தந்து பூமியில் சோலைகளின் அளவை / பரப்பை அதிகப்படுத்துவதால், அதற்குக் காவிரி என்று பெயர் வந்ததாம். (தினம் ஒரு பா, 8 மே 2012)
பயன்பாடு
- காவேரியும், காவிரியும் ஒரே ஆற்றின் பெயர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி