கனவுருப்புனைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கனவுருப்புனைவு, பெயர்ச்சொல்.

  1. மிகுபுனைவு, ஒரு வகை இலக்கியப் பாணி
மொழிபெயர்ப்புகள்
  1. fantasy fiction ஆங்கிலம்
விளக்கம்
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  • கனவு + உரு + புனைவு = கனவுருப்புனைவு; மாயவாத வித்தைகள், அமானுட கருப்பொருட்கள், பயங்கர மிருகங்கள், கற்பனை உலகுகள், சமூகங்கள் ஆகிய கருட்பொருட்களைப் பற்றி எழுதப்படும் புனைவுப் படைப்புகள் கனவுருப் படைப்புகளாக கருதப்படுகின்றன
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கனவுருப்புனைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கனவுருப்புனைவு&oldid=1041035" இருந்து மீள்விக்கப்பட்டது