கன்னிக்கிழங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கன்னிக்கிழங்கு:
கன்னிக்கிழங்கு புதர்ச் செடி
(கோப்பு)

பொருள்[தொகு]

  • கன்னிக்கிழங்கு, பெயர்ச்சொல்.
  1. காண்க...சின்னி (மலை.)
  2. ஒருவகைச் செடி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. indian shrubby copper-leaf


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னிக்கிழங்கு&oldid=1457170" இலிருந்து மீள்விக்கப்பட்டது