உள்ளடக்கத்துக்குச் செல்

கரட்டரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கரட்டரம், பெயர்ச்சொல்.
  1. கரட்டரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. called as file-rough or rough file

விளக்கம்

[தொகு]
  • ஒரே அராவலில் மிக அதிகமான மாழைத் துகள்களைத் தேய்த்து அகற்றும் பற்களையுடைய அரம்
  • a file of the grade having the coarsest cutting ridges.

பயன்பாடு

[தொகு]
  • மாழைத் தளத்தை அராவல் மூலம் தேய்த்து மிக விரைவாக மிகையளவுத் துகள்களை வெளியேற்றும் பற்களையுடைய அரம் file-rough ஆகும்.
  • வார்ப்பியல் கூடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இலக்கியமை

[தொகு]
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரட்டரம்&oldid=1927046" இலிருந்து மீள்விக்கப்பட்டது