file-rough
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- file-rough, பெயர்ச்சொல்.
- called as file-rough or rough file
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழில் இதை கரட்டரம் (file-rough) என்பர். (கரடு + அரம் = கரட்டரம்) (கரடு = முரடு)
விளக்கம்
[தொகு]- ஒரே அராவலில் மிக அதிகமான மாழைத் துகள்களைத் தேய்த்து அகற்றும் பற்களையுடைய அரம்
- a file of the grade having the coarsest cutting ridges.
பயன்பாடு
[தொகு]- மாழைத் தளத்தை அராவல் மூலம் தேய்த்து மிக விரைவாக மிகையளவுத் துகள்களை வெளியேற்றும் பற்களையுடைய அரம் file-rough ஆகும்.
- வார்ப்பியல் கூடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இலக்கியமை
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file-rough--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html