கருத்துக் கணிப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கருத்துக் கணிப்பு (பெ)
- முன்மொழியப்பட்ட யாப்பு அல்லது சட்டத் திருத்தங்கள் தொடர்பான மக்களின் கருத்தை அறிவதற்காக நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - referendum