கருநார்ப்பெட்டி
Appearance
கருநார்ப்பெட்டி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பனையின் கருநாரால் முடையப்பட்ட பெட்டி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கருநார்ப்பெட்டியில் வைத்திருக்கும் போது, பனைவெல்லம் உருகாது.
ஆதாரங்கள் ---கருநார்ப்பெட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +