கருவூரன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கருவூரன், பெயர்ச்சொல்.
- காண்க...கருவூர்த்தேவர்
- (எ. கா.) (திருவிசைப். கருவூர்த். 7, 10.)
- திருவிசைப்பாவாசிரியருள் ஒருவர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- see......கருவூர்த்தேவர்
- A Šaiva saint, one of the authors Tiru-v-icai-p-pā.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +