உள்ளடக்கத்துக்குச் செல்

கல்யாணகுணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கல்யாணகுணம்:
கல்யாணகுணங்கள் அமைந்த இராமபிரான்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கல்யாணகுணம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்----சமசுகிருதம்--कल्याणगुण---க1ல்யாணகு3ண--மூலச்சொல்
  1. நற்குணம்
  2. உயர்ந்தகுணம்
  3. மேன்மையான சிறந்த பண்புகள்
  4. நன்மையே செய்யும் இயல்பு
  • இந்திய சம்பிரதாயத்தில் இராமபிரான்அல்லது இறைவன் ஒருவனே கல்யாணகுணங்கள் கொண்டவனாக வருணிக்கப்படுகிறான்...இராமபிரானுக்கு கல்யாணராமன் என்றும் பெயருண்டு...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. supreme noble character and conduct



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +




நற்குணம், உயர்ந்தகுணம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்யாணகுணம்&oldid=1279764" இலிருந்து மீள்விக்கப்பட்டது