உள்ளடக்கத்துக்குச் செல்

களவழி நாற்பது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • களவழி நாற்பது, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • an ancient didactic work by Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku

வகைப்பாடு

[தொகு]
  • புறப்பொருள் சார்ந்த பதினெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.

பதினெண் கீழ்க்கணக்குத் தொகைநூல்கள்

[தொகு]

விளக்கம்

[தொகு]
  • சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அமைப்பு

[தொகு]
  • கடவுள் வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம் 41 வெண்பாக்கள் உள்ளன. போர்க்களம் பற்றிய செய்திகளைக் கூறுவதால் களவழி நாற்பது என்னும் பெயர்பெற்றது. ”ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்பெறும் பாடல்கள் “களவழி” - தொல்காப்பியர்

இயற்றியவர்

[தொகு]
  • பொய்கையார் என்னும் பெரும்புலவர்.

காலம்

[தொகு]

கி.பி. 5 -ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது ஆய்வாளர் கருத்து.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=களவழி_நாற்பது&oldid=1927229" இலிருந்து மீள்விக்கப்பட்டது