உள்ளடக்கத்துக்குச் செல்

கள்ள

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கள்ள நாரை வயலுள், கயல்மீன் கொள்ளை கொள்ளும் கூட லூரே - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
  • கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும் - பாடல் (the joy out of clandestine looks is worth a crore)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கள்ள&oldid=1905697" இலிருந்து மீள்விக்கப்பட்டது