கழுவேற்றுதல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கழுவேற்றுதல், .
பொருள்
[தொகு]- கழுவேற்றம், மரண தண்டனை முறைகளில் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ancient death sentence in Tamil Nadu
- impalement
விளக்கம்
[தொகு]- கழு + ஏற்றுதல் = கழுவேற்றுதல்...பண்டைய தமிழ் நாட்டில் நிலவிய மரண தண்டனை. பெருங்குற்றங்களைச் செய்தவர்களை அரசரின் கட்டளைக்கிணங்க கொன்றுவிடுவார்கள். கழு என்பது ஒரு பொது இடத்தில் உயரமான மேடை அமைத்து அதன் நடுவே மனிதனின் ஆசன வாய்க்குள் செல்லும்படியான கூரிய முனையுடைய உலோகத்திலான உயரமான கம்பியைப் பொருத்திவிட்ட ஒரு கட்டுமானம்...குற்றம் செய்தவரை அந்தக் கம்பியின் உச்சிக்குக் கொண்டுபோய் (ஏற்றி) கூரிய முனைமீது உட்காரவைத்துவிடுவார்கள்...அந்தக் கூரியக் கம்பி மனிதனின் குதம் வழியாக அவன் உடம்பிற்குள் ஏறி, உள் உறுப்புகளைச் சிதைத்து, குற்றவாளியைத் துடிதுடிக்கக் கொன்றுவிடும்...