கஸ்தூரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கஸ்தூரி, .
- கஸ்தூரிமானின் நாபியினின்று எடுக்கப்படும் வாசனைப்பொருள்
- வேலமர வகை
- சேலைவகை. கஸ்தூரிமடி
- கழுதைப்பால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- musk, animal perfume supposed to come out of the navel of the musk deer, of which there are five kinds
- a kind of tree; Acacia farnesiana
- a kind of saree;
- ass's milk
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- கஸ்தூரிமான் - கத்தூரி - சவ்வாது - சந்தனம் - மான்மதம் - புனுகு - கஸ்தூரி மஞ்சள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கஸ்தூரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற