கானவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புரு:=குறிச்சி தமிழ் சேயோன்=

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குறவர்-கானவர்

கானவர் எனப்படுவோர் மலை உச்சியில் வசிப்பவர்களை கானவர் என்று சொல்வது உண்டு இந்த கானவர்களைமலைக்குறவர்,குன்றவர்,வெற்பன்

குறிஞ்சி நில குறவர்கள் குறவர்,குறத்தியர் கொடிச்சி என்றும் இம்மக்களை திரிகூடராசப்ப கவிராயர் இயற்றிய திருகுற்றால குறவஞ்சி யில் குறவர் மக்கள் இயற்கை வாழ்வியல் பற்றி சொல்லப்பட்டுள்ளது இவர்களின் முன்னோரான முருகரை வணங்கி குறி சொல் ஆண் மக்களை சிங்கன் என்றும் பெண் மக்களை சிங்கி என்றும் குறிப்பிட்டுள்ளார், இந்த குறிஞ்சி நில மக்களின் பெருங்குறிச்சிக்குத் தலைவன் குறவர்நாகன் மகன் குறவர்திண்ணன் என்கிற கண்ணப்பர் நாயன்மார்கள் வரிசையில் இன்றும் பார்க்க முடிகிறது, குறிஞ்சி குறவர் பெருமக்களின் மூத்த முன்னோர் குறவர்நம்பிராஜன் வேடர் மகள் குறமகள் வள்ளி போன்ற வேட்டை தெய்வங்களை முன்னோராக பெரியபுராணம் வாயிலாக அறிய முடிகிறது, இம்மலை நாட்டு குறவர்களை வேடர் எனவும் வேடுவர் மற்றும் வேட்டுவத் தலைவன்,மழவர், போன்ற பெயர்களில் சங்க இலக்கியங்களில் இந்த தொன்மை குறவர்கள் பற்றி அறியமுடிகிறது..

பொருள்

கானவன்(பெ)

  1. குறிஞ்சிமலைக்குறவர்; மலையான் மலை உச்சியில் வசிப்பவர்கள்;
  2. புலி மான் கரடி குரங்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. inhabitant of a mountain, forest or desert tract
  2. tiger
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தறுகட் பன்றி நோக்கிக் கானவகுறவர்கள்
(அகநானூறு 248)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

மலைதொடர்[தொகு]

ஆதாரங்கள் ---கானவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கானவன்&oldid=1994932" இலிருந்து மீள்விக்கப்பட்டது