காயகல்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - காயகல்பம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • காயம்=உடல், கல்பம்=உறுதியாக வைத்துக் கொள்தல்

(இலக்கியப் பயன்பாடு)

  • காயகல்பம்தேடி நெஞ்சு புண்ணாவதல்லால் (தாயுமானவர்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=காயகல்பம்&oldid=1047832" இலிருந்து மீள்விக்கப்பட்டது