கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- தேவாமிர்தம் (elixir from god)
- வெயிலுக்கு இந்த மோர் அமிர்தம் மாதிரி இருக்கிறது
(இலக்கியப் பயன்பாடு)
- அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு (பழமொழி)
- மூத்தோர் சொல் அமிர்தம் ((பழமொழி))
{ஆதாரம்} --->