உள்ளடக்கத்துக்குச் செல்

காரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कार--கா1ர--பொருள் 1-மூலச்சொல்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--prob-क्षार--க்ஷார--பொருள் 2 -மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • காரன், பெயர்ச்சொல்.
  1. வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல, வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண் பாற்பெயர் விகுதி
  2. சோரபாஷாணம் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. masculine termination of certain nouns, meaning doer, possessor, as vēlai-k-kāraṉ, paṇa-k-kāraṉ
  2. A prepared arsenic


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காரன்&oldid=1423501" இலிருந்து மீள்விக்கப்பட்டது