கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
- சனிக்கிழமை = சனிக்கோளின் அடிப்படையில் பெயரிடப்பட்டது
- பெரும்பான்மையான நாடுகளில் வாரத்தின் இறுதி நாளாக கடைப்பிடிக்கப் படுகிறது.
- saturday ஆங்கிலம்
- суббота (உருசியம்)
- Jumamosi (கிசுவாகிலி)
- శనివారం தெலுங்கு