Jumamosi

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Saturnus
saturn

Jumamosi, பெயர்ச்சொல்.

ஒலிப்பு

ஒலிப்பு: சு3மாமோசி˘

பொருள்
  1. சனிக் கிழமை
விளக்கம்

mosi (மோசி˘) என்றால் ஒன்று அல்லது முதல் என்று பொருள். Juma (சு3மா என்றால் கிழமை அல்லது வாரம்). எனவே Jumamosi ( சு3மாமோசி˘ )என்றால் முதல் கிழமை அல்லது முதல் நாள் என்று பொருள். வெள்ளிக்கிழமையில் இருந்து கணக்கிடுவதால் (வெள்ளிக்கிழமையை விடுத்து எண்ணினால்) சனிக் கிழமை முதல் கிழமை/நாள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Jumamosi&oldid=1902164" இலிருந்து மீள்விக்கப்பட்டது