காலன்
Appearance
கலன் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Yama, the God of Death, in Hindu mythology
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன் காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன் (பாரதியார்)
- காலனென்னுங் கண்ணிலி யுய்ப்ப(புறநானூறு. 240, 5)
ஆதாரங்கள் ---காலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +