காலப்போக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காலப்போக்கு(பெ)

  1. காலம் செல்லச் செல்ல

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • காலப்போக்கில் அந்தக் கசப்பான நிகழ்ச்சியை மறந்து விட்டேன். (With the passage of time, I forgot that bitter incident).
  • காலப்போக்கில் மனிதனின் பழக்க வழக்கங்கள் மாறிவருகின்றன.

சொல்வளம்[தொகு]

காலம் - போக்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=காலப்போக்கு&oldid=1640849" இருந்து மீள்விக்கப்பட்டது