கால்கெஞ்சுதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- கால் + கெஞ்சு-தல்
பொருள்
[தொகு]- கால்கெஞ்சுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- அடிவருந்துதல் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- intransitive verb
விளக்கம்
[தொகு]- நீண்டநெடுந்தூரம் நடந்துச் சென்றப்பிறகும், போகவேண்டிய இலக்கு இன்னும் வெகு தூரத்திலிருக்க, கால்களில் வலிகண்டு, மேற்கொண்டு நடக்கயியலாமல் அசதியுற்றுப் போதல்...எங்களால் இனியும் நடக்க ஒத்துழைக்கமுடியாது, விட்டுவிடுங்கள் என்று கால்கள் கெஞ்சுவதாக பாவம்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +