கிருதி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிருதி , (பெ)
- கீர்த்தனம். இரண்டு கிருதி பாடினார்.
- செய்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தியாகராஜரின் கிருதியானது, சரணத்தில் எல்லா கமகங்களுடன் கீழ் நோக்கி செல்லும். மகாதேவனின் சரணத்தில் ஒரு விளையாட்டுத்தனம் இருக்கும். தியாகராஜரின் கிருதியைப்போல் கனமாக இல்லாமல், “ஆமானி கோயிலா இலா இலா” என்று குயில் கூவுவது போல் அமைந்திருக்கும். சரணத்தை முடிக்கும் இடத்தை வேகமாக முடிப்பார். இதுபோல் கர்நாடக சங்கீத கிருதிகளில் காண முடியாது. (கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும், எஸ்.சுரேஷ், சொல்வனம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:ராகம் - கீர்த்தனம் - கர்நாடக இசை - சங்கீதம் - பாடல் - மரபிசை