eastern

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

eastern (ஆங்கிலம்)[தொகு]

  • (கோப்பு)
    /-ஸ்ட்டெர்ன்/
பொருள்

()

  • கிழக்கு, கிழக்கத்தி, கிழக்கத்திய, கிழக்குப்புற, கீழ்த்திசைக்குரிய

(வாக்கியப் பயன்பாடு)

  1. The Eastern Ghats - கிழக்குத் தொடர்ச்சிமலை
  2. in the eastern region - கிழக்குச் சீமையிலே
  3. Many rivers originate from the eastern versant of the Western Cascade - மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவில் நிறைய நதிகள் உற்பத்தியாகின்றன.

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=eastern&oldid=1555438" இருந்து மீள்விக்கப்பட்டது