குடங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குடங்கை(பெ)

  1. உள்ளங்கை
    குடங்கையின் நெடிய கண்ணால் குமரன்மேல் நோக்கினாலே (சீவக.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. palm
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடங்கை&oldid=1063783" இலிருந்து மீள்விக்கப்பட்டது