உள்ளங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மணிக்கட்டுக்குக் கீழே உள்ள கையின் உள்ளங்கைத் தோற்றம்
கைவிரல்கள் தோற்றம்
தமிழ்


பொருள்

உள்ளங்கை(பெ)

  1. கையில் விரல்கள் உள்ள பகுதியின் உள்புறம், அகங்கை, அறங்கை, உட்கை, குடங்கை, குழிங்கை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. palm
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • உள்ளங்கை அளவு (size of the palm)

(இலக்கியப் பயன்பாடு)

  • உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானது (became very clear like the fruit of the myrobalan placed on the palm of the hand)
  • உலகினை யுள்ளங்கைக்கொண்டு (சூளா. அரசி. 18).

சொல் வளப்பகுதி

கை - அங்கை - அகங்கை - புறங்கை - தோள் - விரல் - மணிக்கட்டு


( மொழிகள் )

சான்றுகள் ---உள்ளங்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்ளங்கை&oldid=1633509" இருந்து மீள்விக்கப்பட்டது