குடமிளகாய்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குடமிளகாய், .
- மிளகாய் வகை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- குடம் போன்ற தோற்றமுடையது ஆகையால் குடமிளகாய் எனப்படுகிறது...பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் விளைவிக்கப்படுகிறது...உலகம் முழுவதும் பெரும் வரவேற்புடைய காய்கறிகளில் ஒன்று...மிகக்குறைந்த காரச்சுவையும், இதமான ஒருவகை மணமும் இதன் குணங்கள்...இந்தியாவில் வடஇந்திய, தென்னிந்திய சமையல் முறைகளிலும் பயன்படுகிறது...
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- .
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---குடமிளகாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி