கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
பொருள்
குன்று(பெ)
- சிறிய மலை
- குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை (திருக்குறள்)
(வி)
- குறை
- வளம் குன்றிய வெற்றுநிலம்
மொழிபெயர்ப்புகள்
- hill
- diminish