குய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குய், பெயர்ச்சொல்.
  1. தாளிப்பு
    கமழ்குய் யடிசில் (புறநானூறு)
  2. தாளித்த கறி
    பொரியுங்குய்யும் வறைகளு நிவந்த வாசம் (சீவக சிந்தாமணி)
  3. நறும்புகை (பிங்கல நிகண்டு)
  4. சாம்பிராணி (தைலவகைப் பரணி)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. seasoning with spices
  2. spicy, seasoned curry
  3. burnt odors, incense, odorous smoke
  4. frankincense


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குய்&oldid=1634067" இருந்து மீள்விக்கப்பட்டது