உள்ளடக்கத்துக்குச் செல்

தாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

தாளி(வி)

  • சமையலின்போது சுடும் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை முதலிய நறுமணப் பொருட்களைச் சேர்த்து உணவுப் பதார்த்தத்துக்கு சுவையேற்று
பொருள்

(பெ)

தாளி - பாத்திரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - to season and add flavor with spices
  • ஆங்கிலம் - a pail or vessel
பயன்பாடு

கடைசியில் சட்னியைக் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும் (finally season the chutney with mustard and curry leaves)

(தாலி) - (தாழி)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாளி&oldid=1885491" இலிருந்து மீள்விக்கப்பட்டது