உள்ளடக்கத்துக்குச் செல்

குறுநணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


குறுநணி(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • சிறுநட்பு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • எதிர்ச்சொல் - கெழுதகை நட்பு
பயன்பாடு
  • "நம்முள் குறுநணி காண்குவதாக" - புறநானூறு -209
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுநணி&oldid=1050855" இலிருந்து மீள்விக்கப்பட்டது