குறுமை
தமிழ்
[தொகு]
.(கோப்பு)
பொருள்
[தொகு]- குறுமை, பெயர்ச்சொல்.
- குறுகிய தன்மை
- குறுமையாய் நெடுமையாகி (காசிக. ஓங்காரவிலிங். 22)
- குள்ளம்
- குறைவு
- ஒருதான் மண்டிய குறுமையும் (தொல்காப்பியம் பொ. 67)
- அண்மை (பட்டினப்பாலை 28.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- shortness, brevity, conciseness
- dwarfishness, low stature
- defectiveness, imperfection
- nearness, closeness, proximity
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +