குறைப்பேர்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- குறைப்பேர், பெயர்ச்சொல்.
- மற்றவர்
- (எ. கா.) நீ வந்தாயே, குறைப்பேரெல்லாம் எங்கே? (பேச்சு வழக்கு)
- சுருக்கிக்கூறும் இயற்பெயர் (உள்ளூர் பயன்பாடு)
- (எ. கா.) கிருஷ்ணன் என்பதற்கு மாற்றாக கிட்டு என்றழைப்பதைப்போல
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +