இயற்பெயர்
Appearance
பொருள்
இயற்பெயர்(பெ)
- பெற்றோர் சூட்டிய பெயர்; வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப்பெயர்
- உயர்திணை, அஃறிணை இரண்டுக்கும் பொதுவான விரவுப்பெயர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- proper name, naturally or arbitrarily given
- (Grammer) noun common to both living and non-living
விளக்கம்
பயன்பாடு
- பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
- என்னுடைய நண்பரின் பெயர் யோகி. அது அவருடைய இயற்பெயர், பெற்றோர் சூட்டியது (சாபம், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இயற்பெயர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +