குல்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குல்மம், பெயர்ச்சொல்.
  1. மண்ணீரல், மலக்குடல் முதலியவற்றின் பெருக்கத்தால் உண்டாகும் வயிற்றுநோய்வகை
  2. காலாட்களும் குதிரைகளும் தேர்களும் யானைகளும் அடங்கிய படைப்பிரிவு (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. chronic enlargement of the spleen glandular enlargement in the abdomen, as of the mesentric gland
  2. a division of an army consisting of 45 foot, 27 horses, 9 chariots and 9 elephants


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குல்மம்&oldid=1178999" இருந்து மீள்விக்கப்பட்டது