கூன்முதுகு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கூன்முதுகு(பெ)
- கூனலானமுதுகு
- ஆமையோடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- arched back; back with a hunch; hunchback
- tortoise shell
விளக்கம்
பயன்பாடு
- "சப்பரத்துக்கு வளைச்ச மூங்கில் மாதரி பாட்டியின் கூன்முதுகு மட்டும்தான் தெரியறது".(தாயார் பாதம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கூன்முதுகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +