கூர்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கூர்மம்:
என்றால் இறைவன் திருமாலின் இரண்டாவது அவதாரம்-- கூர்மாவதாரம்--இடுப்பின் கீழ் ஆமை உருவம்.
கூர்மம்:
என்றால் ஆமை
கூர்மம்:
ஆமையின் முன்(முக)தோற்றம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கூர்மம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--कूर्म--கூ1ர்ம--மூலச்சொல்
  1. திருமாலின் பத்து அவதாரங்களில் இரண்டாவதான ஆமை அவதாரம்; கூர்மம் (பிங்.))
  2. ஆமை (திவா.)
  3. கூர்மபுராணம் (திவா.)
  4. அஞ்சனபாஷாணம் (சங். அக.)
  5. சாலாங்கபாஷாணம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. tortoise, turtle
  2. the second incarnation of Vishnu, as a tortoise
  3. a chief Purana
  4. a mineral poison
  5. a mineral poison

இலக்கியமை[தொகு]

  1. கூர்மக்கை யிடக்கை நேராய்க் குலவியே பிடித்தான் மிக்கக்
  2. கூர்மாவ தாரத் திற்கே குறிப்பர்கள் (மஹாபரத சூடாமணி).

சொல் வளப்பகுதி[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூர்மம்&oldid=1968007" இலிருந்து மீள்விக்கப்பட்டது