உள்ளடக்கத்துக்குச் செல்

கூறுமதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கூறுமதி(வி)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  • tell me
விளக்கம்
  • கூறுமதி = கூறு + மதி
  • மதி என்பது முன்னிலை அசைச்சொல்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கூறுமதி தவறே! (ஐங்குறுநூறு) - தவறு யாதெனக் கூறுவாயாக!

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---கூறுமதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூறுமதி&oldid=1130347" இலிருந்து மீள்விக்கப்பட்டது