கூற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கூற்று, பெயர்ச்சொல்.

  1. பேச்சு
  2. எமன்
மொழிபெயர்ப்புகள்
  1. speech, quote
  2. the lord of death ஆங்கிலம்
விளக்கம்
  • ஒரு மொழி பன்பொருள் வகைச் சொல்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • (பேச்சு என்ற பொருளில்):
வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று (மகாகவி பாரதி பாடல் தலைப்பு (தேசிய கீதங்கள்))
  • (எமன் என்ற பொருளில்):
நரை கூடி கிழ பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இரையென மாயும்(மகாகவி பாரதி பாடல்)

சொல்வளம்[தொகு]

கூறு - கூற்று
கூற்றுவன்
நேர்க்கூற்று, அயற்கூற்று


( மொழிகள் )

சான்றுகள் ---கூற்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூற்று&oldid=1969363" இலிருந்து மீள்விக்கப்பட்டது