கூளம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
- கூளப்பண்டாரம் , கூள மாடு, குப்பைக்கூளம் are some exaples
மொழிபெயர்ப்புகள்
கூளம் (பெ) | ஆங்கிலம் |
சண்டு | broken pieces of straw, of hemp; chaff |
குப்பை, கஞ்சல் | sweepings, rubbish, heaps of leaves, |
வைக்கோல் | chaff of straw; hay |
திப்பி | sediment, lees, dregs, chips |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->