stack
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]
- பலுக்கல்
stack
விளக்கம்
[தொகு]- கணினியியல் - நினைவிடங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ள தொகுதி. இதில் முதலில் வந்தது இறுதியில் செல்ல வேண்டும் என்னும் அடிப்படை கொண்டது. இதில் வரிசைமுறையில் சேமிக்கப்படும் தகவல்கள் சில சார்புகளுக்குத் தேவை.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stack