வைக்கோல்
Appearance
பொருள்
- மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும், காய்ந்த நெற் செடி
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
-
வைக்கோலைச் சுமை
-
வைக்கோல் ஏற்றம்
-
வைக்கோல் உணவு
-
வைக்கோல் குவியல்
:வேளாண்மை - தீவனம் - நெல் - சுழற்சி - புண்ணாக்கு - பண்ணை
( மொழிகள் ) |
சான்றுகள் ---வைக்கோல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி