கூழைக்கடா
Appearance
கூழைக்கடா(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கால் குட்டையாகவும், பின்புற வால் குட்டையாகவும், பெரிய உடலுடன், அலகில் ஒரு பை போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு நீர்ப் பறவை இனம்.
விளக்கம்
- வால் குட்டையாகவோ இல்லாமலோ இருந்தால் கூழை என்பர்.
- வால் குட்டையாகவோ இல்லாமலோ இருக்கும் மாட்டுக்கும் கூழைமாடு என்பர். *இப்பறவை எழுப்பும் ஒலி கடாமாடு எழுப்பும் ஒலியைப் போல் இருப்பதால் கூழைக்கடா எனப் பெயர் பெற்றது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ornithol.pelican
- spotted-billed pelican or grey pelican