உள்ளடக்கத்துக்குச் செல்

கெளபீனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கெளபீனம், பெயர்ச்சொல்.
  1. கோமணம்/ கோவணம்
  2. இடுப்பில் கட்டும் துணி
மொழிபெயர்ப்புகள்
  1. loin cloth ஆங்கிலம்
(இலக்கியப் பயன்பாடு)
  • அங்கே குளிக்கிற ஸ்திரிகள் பார்த்துத் தலை கவிழ்ந்து கொள்ள, யாதொன்றையும் சட்டை செய்யாமல் கெளபீனத்தை முடிந்து கொண்டு மெல்லக் கரையேறுவார்கள். (அரசூர் வம்சம், இரா. முருகன்)


( மொழிகள் )

சான்றுகள் ---கெளபீனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெளபீனம்&oldid=1394270" இலிருந்து மீள்விக்கப்பட்டது