கோவணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(கோமணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோவணம் அணிந்துள்ள சிறுவனும் தந்தையும் (boy and father wearing loincloth)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - கோவணம்
  • இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடை
  • உள்ளுடை;உள்ளாடை; நீர்ச்சீலை[1]
மொழிபெயர்ப்புகள்
  • inner garment worn by man; strip of cloth worn over man's private parts to cover nudity;
  • man's loincloth
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரைக் கோவணம் சுடரப் (பெரிய புராணம் )
  • முருகா, ஏனிந்த கோவணம் கொண்டு ஆண்டியானாய்? (பாடல்)

{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  1. பாவாணர்-சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோவணம்&oldid=1968847" இலிருந்து மீள்விக்கப்பட்டது