கோவணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கோவணம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- இடுப்பில் கோவணம் கடியாரம், கையில் குச்சியுடன் காந்தி சிலை (the statue of Gandhi with loincloth and watch on hip and a stick in his hand)
- அந்தப் பெரியவர் கோவணம் அணிந்துகொண்டு ஆற்றில் இறங்கிக் குளித்தார் (the old man took bath in the river wearing loincloth)
- மடுகரை எனும் ஊர்ப் பக்கம் பேருந்துக்குக் காத்து நின்றபோது, 60-க்கு மேல் பிராயமுள்ள ஒருவர், மாலை ஐந்தரை மணிக்கு, கோவணம் கட்டிக்கொண்டு தலையில் விறகுச் சுமையுடன் நடந்து போனதைப் பார்த்தேன். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றாராம் காந்தி. கிராமத்தில் அது கோவணத்தில் வாழ்கிறது என்பது எனக்குப் புலனாயிற்று. (அக்கரை ஆசை, நாஞ்சில்நாடன்)
- தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரைக் கோவணம் சுடரப் (பெரிய புராணம் )
- முருகா, ஏனிந்த கோவணம் கொண்டு ஆண்டியானாய்? (பாடல்)
{ஆதாரம்} --->