பேச்சு:கெளபீனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கெளபீனம் என்னும் சொல் வெறும் கோவணத்தையே குறிப்பிடும்...இது எப்படி இறைவன் முருகனின் வேறு பெயர்கள் என்று பகுப்பிடப்பட்டிருக்கிறது?...ஒரு வேளை பழனியாண்டவர் கோவணத்தொடு தோற்றம் அளிப்பதாகக்கொண்டாலும் கௌபீனன் என்று அவர் குறிப்பிடப்பட்டால்தான் பொருத்தமாக இருக்கும்...--Jambolik (பேச்சு) 16:22, 7 திசம்பர் 2015 (UTC)

@Info-farmer: இந்தப் பக்கத்தின் தலைப்பானது தவறாக (keLabInam) அமைந்துள்ளது. கௌபீனம் (kaubInam) என்னும் பக்கத்துடன் இதனை ஒன்றிணைத்து உதவ வேண்டுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 16:28, 11 திசம்பர் 2015 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கெளபீனம்&oldid=1394272" இருந்து மீள்விக்கப்பட்டது