கெழு
Appearance
பொருள்
கெழு (உ).
- ஆங்கிலம்:
- brightness, luminosity
- brilliance, intelligence, acumen
- possessing
விளக்கம்
- கேழ்வரகு என்பது செந்நிறம் கொண்ட வரகு. சாதா வரகு பழுப்பு நிறம் கொண்டது. வரகரிசியைத் தீட்டினால் வெண்மையாகிவிடும். கேழ்வரகைத் தீட்ட முடியாது.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- கேழ் கிளர் அகலத்து (மதுரைக்காஞ்சி 493) (விழுப்புண்ணால் செந்நிறம் பொலியும் மார்பில்)
- பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புறநானூறு, 272)
- (இலக்கணப் பயன்பாடு)
- "குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே" - தொல்காப்பியம் 2-8-5
( மொழிகள் ) |
சான்றுகள் ---கெழு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற