உள்ளடக்கத்துக்குச் செல்

கையறவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கையறவு(பெ)

  1. கணவனை இழந்த நிலை
  2. இயலாமை, துன்பம், வறுமை
பிறர்கை யறவு தான்நா ணுதலும் (புற.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. loss of husband, widowhood
  2. poverty, inability, distress
"https://ta.wiktionary.org/w/index.php?title=கையறவு&oldid=1059072" இலிருந்து மீள்விக்கப்பட்டது