கொசுவம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கொசுவம்
- முன்பு கிராமப் புறங்களில் பெண்கள் அணியும் சேலையில் இடுப்பின் பின்புறம் வெளியே தெரியும்படி சொருகும் சிறு மடிப்பு
- சேலையில் சொருகும் மடிப்பு
- கொசுக்களைப் போக்குதற்கு மூட்டும் புகை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- frill especially of the sari
விளக்கம்
- கொசுவம் வைத்த சேலையில் கல்லூரி மாணவிகள், நாட்டுப்புறப் பாட்டுக்கு ஆடியது அசத்தல் (dance of the college girls, wearing saris with kosuvam, to the country songs was fantastic)
- கண்டாங்கி புடவை கட்டி கை நிறைய கொசுவம் வைத்து
- இடுப்பில் சொருகிறாயே கண்ணம்மா! (பாடல்)
{ஆதாரம்} --->